இது ஒரு www.tntet2012.blogspot.com இன் துணை வலைபூ...உண்மையான வலைபூவிற்கு திரும்பி செல்ல வீட்டிற்கு செல் பொத்தானை கிளிக் செய்யவும்.....  

employment news

Thursday, August 16, 2012

மத்திய அரசாங்க பணியில் காவலர் பணியிடங்கள்... விண்ணபிக்க கடைசிநாள் 27/08/2012

மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு 2012 (CTET)

ஆன்லைன் மூலமான விண்ணப்பங்கள் செய்ய கடைசி நாள் இந்த மாதம் 31

மேலும் விவரங்களை கீழே காணவும்..
CTET இணைய பக்கத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்..

அஞ்சலகத்தில் பணியாளர் பணியிடங்கள்

தமிழக அஞ்சலக இணையத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்..

தமிழகத்தில் உள்ள பல்வேறு அஞ்சல் நிலைங்களில் வேலை செய்ய 850 பணியிடங்கள் அளவிற்கு தேர்வு மூலம் விண்ணப்பிக்க

 கடைசி நாள் அக்டோபர் 01 - 2012

12 ஆம் வகுப்பு தேர்ச்சியோடு ஒரு நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணிணியில் தட்டச்சு செய்யவும் தெரிந்திருக்க வேண்டும்...


மேலும் விவரங்களை காண ...


தபால் துறையில் 621 காலியிடங்கள்
தமிழ்நாட்டில் இயங்கி வரும் தபால்துறையில் பல்வேறு பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணிகள்: Postal Assistant/ Sorting Assistant/ Postal Assistant (Returned Letter Office/ Postal Assistant (Mail Motor Service)/ Postal Assistant (Foreign Post Organization)/ Postal Assistant (SBCO)
கல்வித் தகுதி: 60 சதவிகிதத் தேர்ச்சியுடன் பன்னிரெண்டாம் வகுப்பு.
வயது: 27க்குள்
விண்ணப்பிக்க கட்டணம்: 50 (விண்ணப்ப கட்டணம்), 200 (தேர்வுக் கட்டணம்)
விண்ணப்பங்களை 11.08.2012 முதல் 25.09.2012க்குள் தபால் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: 'DirectRecruitment Cell, NewDelhi HO, NewDelhi-110001' (இந்திய தபால் துறையின் SPEED POST/REGISTERED POST மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்).
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி: 01.10.2012
மேலும் விவரங்களுக்கு: http://tamilnadupost.nic.in/
MHA காலிபணியிடங்கள் 450 +

விண்ணப்பிக்க கடைசிநாள் ஆகஸ்ட் 19

கடந்த ஒரு நாளாக இந்த இணைய பக்கம் வேலை செய்யவில்லை.

இரண்டுகட்டங்களாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பித்தபின் அதன் நகலை அனுப்ப தேவையில்லை.


இளங்கலை முடித்த விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு கீழ் காணும் link ஐ கிளிக் செய்யவும்..


http://mha.nic.in/IB-Recruit.asp

Wednesday, August 15, 2012

WELCOME TO OUR BLOG

this is a blog for all central govt employment news in tamil language